கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

featured image

நாளை (10.3.2024) – ஞாயிறு
காலை 9 மணி
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவிப்பு
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நுழைவு வாயில்
மாலை 5 மணி
முப்பெரும் விழா
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 105-ஆவது பிறந்தநாள் விழா
கீழமாளிகை தமிழ்மறவர், ஆசிரியர் வை.பொன்னம்பலனார் தொண்டறப் பாராட்டு விழா
உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழா
பேருந்து நிலையம், உடையார்பாளையம்

No comments:

Post a Comment