நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

நன்கொடை

featured image

கழக பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன் – சுமதி இணையரின் மகள் வெண்ணிலா – கிஷோர் மகள் அதிராவின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் (28.2.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக ரூ. 500 வழங் கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment