தஞ்சை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு.பரசுராமன் மறைவு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 8, 2024

தஞ்சை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு.பரசுராமன் மறைவு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் இறுதி மரியாதை

featured image

தஞ்சை,பிப்.8– தஞ்சை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் 5-2-2024 அன்று உடல்நல குறைவால் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

6-2-2024 அன்று நண்பகல் ஒரு மணி அளவில் தஞ்சாவூர் ரகுமான் நகரில் கு.பரசுராமன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் திராவிடர் கழகத் தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், காப்பாளர் மு. அய்ய னார், மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப்பாண்டி யன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார், மாவட்ட துணை செயலாளர்
அ.உத்திராபதி, பெரியார் வீர விளை யாட்டு கழக செயலாளர் நா. ராம கிருஷ்ணன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் பேபி.ரெ.இர மேஷ், மாவட்ட இணைச் செய லாளர் வடசேரி தீ.வ. ஞான சிகாமணி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந் திரன், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் கலைச் செல்வன், செயலாளர் சவுந்தர் ராஜன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் ம.மதியழகன், மெடிக்கல் பகுதி தலைவர் பா.விஜயகுமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.ஏகாம்பரம், பேராசிரியர் குட்டி மணி, தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்க டேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு
அ.இராமலிங்கம், விக்கிரபாண்டி யம் அழகிரி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், தஞ்சை மாநகர இளைஞரணி செயலாளர் மா.இராஜராஜன், கலைச்செல்வி அமர்சிங், மா.திராவிடச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment