கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

கழகக் களத்தில்...!

20.2.2024 செவ்வாய்க்கிழமை
இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

இராணிப்பேட்டை: பிற்பகல் 3 மணி ♦ இடம்: சிப்காட் இராஜா சார் இல்லம், நீதிபதி வீடு அருகில், மதர் தெரசா காலனி, சிப்காட் – 632402 ♦ தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: செ.கோபி (மாவட் டச் செயலாளர்) ♦ பொருள்: மாணவர் கழகம், இளைஞரணியை செம்மைப்படுத்துவது. ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.குணசேகரன் (கழகமாநில ஒருங்கிணைப்பாளர்), தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொ.பெருமாள், த.க.பா.புகழேந்தி (மாவட்டத் தலைவர், ப.க.), ந.இராமு (மாவட்டச் செயலாளர், ப.க.), கோ.சூரிய குமார் (பொதுக்குழு உறுப்பினர்), சிங்கப்பூர் சங்கர் (கழக பேச்சாளர்), க.சு.பெரியார்நேசன் (அரக்கோணம் நகரச் செயலாளர்), க.தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.தமிழ்வாணன், பெல்.சின்னதுரை (பெரியார் பெருந்தொண்டர்) ♦ நன்றியுரை: பொன்.வெங் கடேசன் (மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ மாலை 5 மணிக்கு சிப்காட் பேருந்து நிறுத்தப் பகுதியில் தெருமுனைக் கூட்டம் ♦ சிறப்புரை:
இரா.பெரியார் செல்வம் (கழக சொற்பொழிவாளர்)
♦ இவண்: மாவட்ட திராவிடர் கழகம், இராணிப்பேட்டை.

21.2.2024 புதன்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு விழா

நேரம்: காலை 9 மணி.
இடம்: சுரேஷ் – மகேஷ் திருமண மஹால், அடரி – களத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
வாழ்விணையர்: ம.பெ.அருளாழி – எஸ்.பிரியா
தலைமையேற்று நடத்தி வைத்தல்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
வரவேற்புரை: சு.சித்ரா
முன்னிலை: என்.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர் ஒன்றிய செயலாளர், ஆலந்தூர் ஒன்றிய பெருந் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்), சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், கள்ளக் குறிச்சி), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், கள்ளக்குறிச்சி), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், கடலூர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், கடலூர்)
வாழ்த்துரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் முன்னேற்றக் கழகம்), குன்னம் சி.இராஜேந்திரன் (மாவட்டக் கழகச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம், பெரம்பலூர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
♦ இணைப்புரை: அ.குயில்மொழி
நன்றியுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம், சென்னை)

21.2.2024 புதன்கிழமை
விழுதுகள் நண்பர்கள்
கூட்டமைப்பு சார்பில் மானுடம் காத்த மருத்துவச் செம்மல் மருத்துவர் வே.நமச்சிவாயம் அவர்களின் நினைவேந்தல்

தியாகராயர் நகர் : மாலை 5 மணி ♦ இடம்: செ.தெ.நாயகம் தியாகராயர் நகர் மேனிலைப்பள்ளி, வெங்கடநாராயணா சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 017. ♦வரவேற்புரை: ச.சண்முகநாதன் (பொதுச் செயலாளர்) ♦ முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு (செயலாளர், சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க.), சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி (செயலாளர், தியாகராயர் நகர் கிழக்கு பகுதி தி.மு.க.), எஸ்.மோகன் (மாநில இணைச் செயலாளர், தி.மு.க. மாணவர் அணி) றீ தலைமை: ஆர்.வேலு (மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்), மருத்துவர் எஸ்.ஞானசுந்தரம் (குழந்தைகள் நல மருத்துவர்), மருத்துவர் வெ.சொக்கலிங்கம் (நெஞ்சக நோய் நிபுணர்), வழக்குரைஞர் துரை.கலையரசு, வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், ம.தி.மு.க.), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), க.இரா.ராஜசேகர் (சமூக தன்னார்வலர்), நந்தனம் ச.நம்பிராஜன் (மாநில இணைச் செயலாளர், தி.மு.க. இலக்கிய அணி) ♦ நன்றியுரை: நிலவு பூ.க.செல்வமணி (நிறுவனர், தலைவர்) மற்றும் குடும்பத்தினர்.

21.2.2024 புதன்கிழமை
உலக தாய்மொழி நாள்
பெருங்கவிக்கோ வா.மு.சேது 89
எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை வேண்டி பரப்புரை பயண வரவேற்பு கூட்டம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் 88ஆவது நிகழ்ச்சி

வடக்குத்து : மாலை 5 மணி ♦இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய தலைவர்) ♦ தலைமை: செ.சுப்பையா (உலகத் தமிழ்க் கழகம், நெய்வேலி) ♦ முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்த் தலைவர்)♦ சி.தர்மலிங்கம் (பகுத்தறிவாளர் கழகம், அமைப்பாளர்), கோவி.கோபாலகிருஷ்ணன் (நெய்வேலி தமிழ்ச்சங்கம், தலைவர்), கவிஞர் தேன்.தமிழன், நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) ♦ பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ♦ ஏற்புரை மற்றும் விளக்க உரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர்) ♦ நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன் (கிளை செயலாளர்)

No comments:

Post a Comment