பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 9, 2024

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்

10.2.2024 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர்
கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர்) * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர்) * தொடக்கவுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: டார்வின்-கற்கவும் கொண்டாடவும் ஒரு வாழ்க்கை * கருத்துரை: மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி (அறிவியல் ஆர்வலர்) * இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ஆவடி ரா.முருகேசன் (மாநில செயலாளர், ஊடகப்பிரிவு)

No comments:

Post a Comment