வகுப்புரிமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

வகுப்புரிமை

featured image

சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள் தயவைப் பொறுத்ததாக இருக்கக்கூடாது.

-(குடிஅரசு, 25.8.1940)

No comments:

Post a Comment