ராணுவத்தில் பொறியாளர் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

ராணுவத்தில் பொறியாளர் காலிப் பணியிடங்கள்

featured image

இந்திய ராணுவத்தில் பொறியாளர் பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சிவில் 75, கம்ப்யூட்டர் சயின்ஸ் 60, எலக்ட்ரிக்கல் 33, எலக்ட்ரானிக்ஸ் 64, மெக்கானிக்கல் 101, மற்ற பிரிவுகள் 17 உட்பட மொத்தம் 381 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., சில பிரிவுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.10.2024 அடிப்படையில் 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 21.2.2024
விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

No comments:

Post a Comment