புனே - தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

புனே - தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணி

featured image

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: எம்.டி.எஸ்., 151, லோயர் டிவிஷன் கிளார்க் 16, சமையலர் 14, ஓட்டுநர் 3, டிராப்ட்ஸ்மேன் 2, கார்பென்டர் 2, பயர்மேன் 2, டெக்னிக்கல் அட்டென்டண்ட் 4, ஸ்டெனோகிராபர் 1 உட்பட மொத்தம் 198 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, கிளார்க் பணிக்கு பிளஸ் 2 உடன், தட்டச்சு திறன் தேவைப்படும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 16.2.2024 அடிப்படையில் கிளார்க், ஸ்டெனோ, டிராப்ட்ஸ்மேன், ஓட்டுநர், பயர்மேன் பணிக்கு 18 – 27, மற்ற பணிக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 16.2.2024
விவரங்களுக்கு: ndacivrect.gov.in

No comments:

Post a Comment