உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 2, 2024

உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் மாற்றம்

59 ஊராட்சிகளைக் கொண்ட உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் உரத்தநாடு ஒன்றியம் வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றனர்.
உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் – ஒதுக்கப்படும் ஊராட்சிகள் (29)
1. உரத்தநாடு (பேரூராட்சி) 2. புதூர்
3. கக்கரை 4. கண்ணந்தாங்குடி கீழையூர்
5. கண்ணந்தாங்குடி மேலையூர் 6. குலமங்கலம்
7. தலையாமங்கலம் 8. சின்னப்பொன்னாப்பூர்
9. நெய்வாசல் 10. இராகவாம்பாள்புரம்
11. கரைமீண்டார்கோட்டை 12. மூர்த்தியம்பாள்புரம்
13. பொன்னாப்பூர் கிழக்கு 14. பொன்னாப்பூர் மேற்;கு
15. கீழஉளுர் 16. மேலஉளுர்
17. வாண்டையார்இருப்பு 18. பருத்திக்கோட்டை
19. தென்னமநாடு 20. ஆழிவாய்க்கால்
21. காட்டுக்குறிச்சி 22. நடூர்
23. பஞ்சநதிக்கோட்டை 24. ஈசங்கோட்டை
25. வடக்கூர் வடக்கு 26. சோழபுரம்
27. சேதுராயன்குடிக்காடு 28. ஆயங்குடி
29. மண்டலக்கோட்டை
மேற்கண்ட 29 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் உரத்தநாடு வடக்கு ஒன்றியமாக செயல்படும்.

உரத்தநாடு வடக்கு
திராவிடர் கழக பொறுப்பாளர்கள்
உரத்தநாடு வடக்கு ஒன்றிய
திராவிடர் கழகம்
ஒன்றியத் தலைவர் – இரா.துரைராசு – தலையாமங்கலம்
ஒன்றியச் செயலாளர் – ஆ.சுப்ரமணியன் – தெற்குநத்தம்
ஒன்றிய துணைத்தலைவர் – இரா.சுப்ரமணியன் – மண்டலக் கோட்டை
ஒன்றிய துணைச் செயலாளர் – கோ.இராமமூர்த்தி – கக்கரை
திராவிடர் கழக ஒன்றிய இளைஞரணி
ஒன்றிய இளைஞரணி தலைவர்-நா.அன்பரசு- துரையுண்டார் கோட்டை
ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்-சு.குமரவேல் – தெற்குநத்தம்
ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் – சுரேந்தர் – மண்டலக் கோட்டை
ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் – இரா.இராஜதுரை – கண்ணந்தாங்குடி கீழையூர்
ஒன்றிய திராவிட மாணவர்கழகம்
ஒன்றியத் தலைவர் – இரா.பெரியார்எழிலன் – கக்கரை
ஒன்றியச் செயலாளர் – க.செழியன் – எலந்தவெட்டி
ஒன்றிய விவசாய அணி
ஒன்றியத் தலைவர் – சி.நாகராசு – நெல்லுப்பட்டு
ஒன்றியச் செயலாளர் – கோவி.இராமதாசு – தலையாயமங்கலம்
ஒன்றிய அமைப்புச்சாரா தொழிலாளரணி
ஒன்றியத் தலைவர் – ரெ.சசிக்குமார் – உரத்தநாடு
ஒன்றியச் செயலாளர் – ப.இராஜகோபால் – சடையார்கோவில்

உரத்தநாடு நகர (பேரூராட்சி)
திராவிடர் கழக பொறுப்பாளர்கள்
நகர திராவிடர் கழகம்
நகரத்தலைவர் – பேபி.ரெ.இரவிச்சந்திரன்
நகரச்செயலாளர் – பு.செந்தில்குமார்
நகர துணைத்தலைவர் – மு.சக்திவேல்
நகர துணைச்செயலாளர் – இரா.இராவணன்
நகர திராவிடர் கழக இளைஞரணி
நகர இளைஞரணி தலைவர் – ச.பிரபாகரன்
நகர இளைஞரணி செயலாளர் – மா.சாக்ரட்டீஸ்
நகர இளைஞரணி துணைத்தலைவர் – கே.எஸ்.பி.ஆ.சக்ரவர்த்தி
நகர இளைஞரணி துணைச்செயலாளர் – அ.மாதவன்
நகர திராவிட மாணவர் கழகம்
தலைவர் – ஜெ.பொழிலன்

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் – ஒதுக்கப்படும் ஊராட்சிகள் – 30
1. ஒக்கநாடு மேலையூர் 2. ஒக்கநாடு கீழையூர்
3. காவராப்பட்டு 4. வன்னிப்பட்டு
5. அருமுளை 6. பூவத்தூர்
7. திருமங்கலக்கோட்டை மேலையூர்
8. திருமங்கலக்கோட்டை கீழையூர்
9. வடசேரி 10. தொண்டராம்பட்டு
11. கண்ணுக்குடி மேற்கு 12. கண்ணுக்குடி கிழக்கு
13. முள்ளுர்பட்டிக்காடு 14. ஆம்பலாப்பட்டு வடக்கு
15. ஆம்பலாப்பட்டு தெற்கு
16. ஆவிடநல்ல விஜயபுரம் (பாப்பாநாடு)
17. வெள்ளூர் 18. பேய்கரம்பன்கோட்டை
19. புலவன்காடு 20. உறத்தராயன்குடிக்காடு
21. தெலுங்கன்குடிக்காடு 22. பாலமுத்தூர்
23. கோவிலூர் (நெடுவாக்கோட்டை)
24. கக்கரக்கோட்டை 25. தெக்கூர்
26. கருக்காடிபட்டி 27. ஆதனக்கோட்டை
28. பாச்சூர் 29. பொய்யுண்டார்கோட்டை
30. வடக்கூர் தெற்கு
மேற்கண்ட 30 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்கள்; உரத்தநாடு தெற்கு ஒன்றியமாக செயல்படும்.
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
திராவிடர் கழக பொறுப்பாளர்கள்
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர்கழகம்
ஒன்றியத் தலைவர் – த.ஜெகநாதன்
ஒன்றிய செயலாளர் – நல்.பரமசிவம்
ஒன்றிய துணைத் தலைவர் – கு.நேரு – நெடுவாக்கோட்டை
ஒன்றிய துணைச் செயலாளர் – க.சுடர்வேந்தன் – முக்கரை
திராவிடர் கழக ஒன்றிய இளைஞரணி
ஒன்றியத் தலைவர் – ரெ.ரஞ்சித்குமார் – மேலவன்னிப்பட்டு
ஒன்றியச் செயலாளர் – ஆ.ராஜகாந்தி – ஒக்கநாடு மேலையூர்
ஒன்றியத் துணைத்தலைவர் – ரெ.சதீஸ் – கோவிலூர்
ஒன்றிய துணைச் செயலாளர் – மு.செந்தில்குமார் – கீழவன்னிப்பட்டு
ஒன்றிய திராவிட மாணவர் கழகம்
ஒன்றியத் தலைவர் – க.பரணிதரன் – ஒக்கநாடு மேலையூர்
ஒன்றியச்செயலாளர்-இரா.நிரஞ்சல்குமார் – ஒக்கநாடு மேலையூர்
ஒன்றிய விவசாய அணி
ஒன்றியத் தலைவர் – மா.மதியழகன் – கக்கரக்கோட்டை
ஒன்றியச் செயலாளர் – க.அறிவரசு – சமயன்குடிக்காடு
ஒன்றிய அமைப்புச்சாரா தொழிலாளரணி
ஒன்றிய தலைவர் – துரை.தன்மானம் – ஒக்கநாடு மேலையூர்
ஒன்றியச் செயலாளர் – மா.கவுதமன் – ஒக்கநாடு கீழையூர்

– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்,
(கழகத் தலைவரின் ஆணைப்படி)

No comments:

Post a Comment