செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

செய்தியும், சிந்தனையும்....!

இப்படி ஒரு நாடகமா?
* அஜ்மீர் தர்காவுக்கு ‘புனித’ப் போர்வை: பிரதமர் மோடி வழங்கினார்
– ‘தினமணி’ 12.1.2024
>> பாபர் மசூதியை இடித்து, அதன்மேல் ராமன் கோவில் கட்டித் திறப்பு விழா செய்யும் மோடி வித்தை ‘ரசிக்க’த் தகுந்ததே!

No comments:

Post a Comment