கண்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 12, 2024

கண்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை

‘சுயமரியாதைச் சுடரொளி’ மறைந்த கண்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: அவரது குடும்பத்தினர் விஜயா, செந்தில்குமார், மகாலிங்கம், வித்யா மற்றும் மோகனா வீரமணி, மருத்துவர் கவுதமன், கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் மற்றும் தோழர்கள் உள்ளனர் (கோவை – 11.1.2024)

No comments:

Post a Comment