க.முத்துலிங்கம் நினைவு பெரியார்- அண்ணா - கலைஞர் படிப்பகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

க.முத்துலிங்கம் நினைவு பெரியார்- அண்ணா - கலைஞர் படிப்பகம்

featured image

விருத்தாசலம் அடுத்த கோட்டேரி சிற்றூரில் ஆசிரியர் க.முத்துலிங்கம் நினைவு பெரியார்- அண்ணா – கலைஞர் படிப்பகத்தை எழுத்தாளர் இமையம் தலைமையில் பாவலர் அறிவுமதி முன்னிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் திறந்து வைத்தார். (28.01.2024)

No comments:

Post a Comment