
ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான ‘அக்ரேனி’ யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸேதான். அதில் காந்தியாரை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். காந்தியாரோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். அத்துடன் மிகவும் முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் உள்ளனர்.இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் – ஆர்.எஸ்.எஸ் கோட்ஸேயின் பக்தரான நரேந்திர மோடி.
No comments:
Post a Comment