வருந்துகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

வருந்துகிறோம்

featured image

‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றிய தோழர் த.க.பாலகிருஷ்ணன் மறைவுக்கு வருந்துகிறோம்

‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றிய மொழி பெயர்ப்பாளர் த.க.பாலகிருஷ்ணன்
(வயது 85) அவர்கள் 6.12.2023 அன்று உடல் நலக் குறைவால் திண்டுக்கல்லில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.
அவரது குடும்பத்தினருக்கு நமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
ஆசிரியர்
‘விடுதலை’
சென்னை 
7.12.2023 

தொடர்புக்கு: மகன் சுரேஷ்
13/2, 7ஆவது கிராஸ், ஆர்.எம்.காலனி
திண்டுக்கல், அலைபேசி: 9790825473

No comments:

Post a Comment