முதுகில் பூணூல் இருக்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

முதுகில் பூணூல் இருக்கிறதா?

இதுவரை கிரிக்கெட்டில் 2 முறை உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்கள் பார்ப்பனரல்லாத கிரிக்கெட் அணித் தலைவர்கள் கபில்தேவும், தோனியும் தானே? அவர்களுக்கு அளிக்கப்படாத கவுரவம் டெண்டுல் கருக்கு மட்டும் ஏன்? மாநிலங்களவை உறுப்பினர் பதவி, தூதர் பதவி... இத்தியாதி... இத்தியாதி!

ஜீவா திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் - முதுகைத் தட்டிப் பார்த்து பூணூல் இருக்கிறதா என்று அறிந்த பிறகு இந்திய அணியில் இடம் பெறும்  - அந்தக் காட்சி தான் நினைவிற்கு வந்து தொலைகிறது!


No comments:

Post a Comment