பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பு இணைய வழிக் கூட்டம் எண் - 72 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பு இணைய வழிக் கூட்டம் எண் - 72

நாள் : 1.12.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை :  பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்

மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்

மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

தொடக்கவுரை : முனைவர் வா.நேரு

தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

நூல்: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் "சுயமரியாதை இயக்கம் ஒரு அமைதிப் புரட்சியே"

நூல் அறிமுகவுரை: அப்பாவு புவனேசுவரி

மாவட்டத் தொண்டரணி துணைத் தலைவர்,

திராவிட முன்னேற்றக் கழகம், சேலம் மாவட்டம்

நன்றியுரை :  இரா.அழகுப்பாண்டி,

செயற்குழு உறுப்பினர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

zoom : : 82311400757 Passcode : PERIYAR

No comments:

Post a Comment