பகுத்தறிவு குறும்படப் போட்டி - 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பகுத்தறிவு குறும்படப் போட்டி - 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டி

போட்டிக்கான கருப்பொருள்கள்:

சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவை

பங்கேற்க விதிமுறைகள்:-

1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.

2. அதிகபட்ச கால அளவு 30 நிமிடங்கள்

3. மேற்கண்ட கருப்பொருள்கள் தொடர்புடையதாக மட்டுமே இருத்தல் வேண்டும் .

4. ஏற்கெனவே திரையிடப்பட்ட, வெளியிடப்பட்ட குறும்படங்களுக்கும் அனுமதி உண்டு.

5. பிற மொழியில் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் எனில் தமிழில் உரையாடல்கள் தேவை.

6. குறும்படங்களை google drive இல்Upload செய்து, அதன் இணைப்பை மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி: periyarthirai@gmail.com

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 15.12.2023

பரிசுகள்:-

முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000.

மேலும் சிறந்த பத்து குறும்படங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.

துறை சார்ந்த தனி விருதுகளும் உண்டு.

தொடர்பு எண்கள்: 

இயக்குநர்: மாரி கருணாநிதி-9787632684

இரா. தமிழ்ச்செல்வன்-9677011415

ச. பிரின்சு என்னாரெசு பெரியார்-9444210 999

உடுமலை வடிவேல்-9940489230

No comments:

Post a Comment