கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி

புதுடில்லி, அக்.31 உலகம் முழுவதும் கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,932,423 பேர் கரோனா வைரசால் உயிரி ழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 697,087,274 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 668,936,550 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 38,041 பேர் கவலைக்கிடமான நிலை யில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

No comments:

Post a Comment