கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

கழகக் களத்தில்

 8.9.2023 வெள்ளிகிழமை

நடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்களின் நூற்றாண்டு விழா

தியாகராய நகர், சென்னை: மாலை 4:30 மணி 

இடம்: சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர். 

மாலை 4:30 மணி வில்லிசை - பாரதி திருமகன் (கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகன்) 

தொகுப்புரை: கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் 

வரவேற்பு: ஜி.இராமகிருஷ்ணன் 

விழாத் தலைமை: தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)  

முன்னிலை: பத்மா சுப்பிரமணியம், விஜயாதாயன்பன், சி.பொன்னையன், டாக்டர் எச்.வி.ஹண்டே, ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசுவாமி செட்டி, பி.எஸ்.சரஸ்வதி (சச்சு) 

நடிகமணி அவர்களின் படத்திறப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர்) 

நடிகமணி டி.வி.என் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு: வெளியிடுபவர்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர்: கோ.விசுவநாதன் (வேந்தர், வி.அய்.டி. பல்கலைக் கழகம்) 

விழா மலர் வெளியீடு: வெளியிடுபவர்: கலைமாமணி வாகை சந்திசேகர் (தலைவர், தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம்) 

முதல் இரண்டு பிரதிகள் பெற்றுக் கொள்பவர்கள்: கலைமாமணி நாசர் (தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்), பூச்சி முருகன் (துணைத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தலைவர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்) 

சிறப்புரை: டி.கே.எஸ். இளங்கோவன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக் கரசு, கோபண்ணா, கலைமாமணி நாசர், கலை மாமணி டிராட்ஸ்கி மருது 

நன்றி நவிலல்: டி.வி.என்.விஜய்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், பச்சையப்பன் கல்லூரி,முதுகலைத் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பன்முக நோக்கில் கலைஞரின் படைப்பிலக்கியங்கள் 

சென்னை: செப்டம்பர் 8, 9 (வெள்ளி, சனி)  

இடம்: பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30 

கருத்தரங்கத் தலைவர்: நீதியரசர் எஸ்.ஜெகதீசன் (நிர்வாகி, பச்சையப்பன் அறக்கட்டளை, சென்னை-30) 

கருத்தரங்க இணைத் தலைவர்: சி.துரைக்கண்ணு (செயலர், பச்சையப்பன் அறக்கட்டளை, சென்னை30) 

கருத்தரங்க முதன்மையர்: திருமதி எஸ்.அரசி (முதல்வர் (பொ), பச்சையப்பன் கல்லூரி) 

கருத்தரங்க இயக்குநர்: முனைவர் வா.மு.சே.ஆண்டவர் (தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி) 

கருத்தரங்க இணை இயக்குநர்: முனைவர் ச.உமா (தமிழ் இணைப் பேராசிரியர்).

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி: மாலை 5 மணி 

இடம்: பெரியார் மய்யம். கிருஷ்ணகிரி 

தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

முன்னிலை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (தொழிலாளர் அணி மாநில செயலாளர்),  ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக  துணைத் தலைவர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), மா. செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இ.ச.மணிமொழி (மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்) 

பொருள்: 1. பெரியார் மய்ய பணிகளில் உழைத்த தோழர்களுக்கு பாராட்டு விழா, 2. வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, 3. பெரியார் மய்ய கட்டிட வரவு - செலவு ஒப்படைத் தல் 

வேண்டல்: அனைத்து அணியை சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

இவண்: த.அறிவரசன் மாவட்ட தலைவர் - கா.மாணிக்கம் மாவட்ட செயலாளர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்.


No comments:

Post a Comment