திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்   : 9.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : நத்தம் சி.பி.கண்ணு நினைவரங்கம், நத்தம், திருமருகல் ஒன்றியம், நாகப்பட்டினம் மாவட்டம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : ஜெ.புபேஸ்குப்தா

(மாவட்டச் செயலாளர்)

தலைமை : வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்

(மாவட்டத் தலைவர்)

முன்னிலை : கி.முருகையன் (காப்பாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.சிவக்குமார் (பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்) 

தொடக்கவுரை: இல.மேகநாதன் 

(மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்         தலைப்பு

10.00-11.00 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

                முனைவர் க.அன்பழகன்

11.00-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.15 பேய் ஆடுதல், சாமி ஆடுதல், அறிவியல் விளக்கம்

                மருத்துவர் இரா.கவுதமன்

12.15-1.15 தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும் 

                வழக்குரைஞர் பூவை.புலிகேசி

1.15-2.15  உணவு இடைவேளை 

2.15-3.00 சமூக ஊடங்களில் நமது பங்கு

                மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

3.00-3.15      தேநீர் இடைவேளை

3.15-4.15         தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்

                ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

4.15-5.15         தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்

                முனைவர் துரை.சந்திரசேகரன்

5.30         நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

👉15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

👉 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

👉பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: இரா.இரேமஷ் (ஒன்றிய செயலாளர்)

முன்பதிவுக்கு: 

நாத்திக பொன்முடி - 9751663056

(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

மு.இளமாறன் - 8248518474

(மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்)

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment