நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

நன்கொடை

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயலாளரும், OBC வாய்ஸ் இதழின்  ஆசிரியருமான கோ. கருணாநிதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து, 89 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை நாளேடுக்காக ரூ.8900/- நன்கொடை வழங்கினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் , சே.சந்திரன்.  (1.6.2023, பெரியார் திடல் ).


No comments:

Post a Comment