குடும்ப அரசியலை ஒழிக்க வந்தவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

குடும்ப அரசியலை ஒழிக்க வந்தவர்கள்

தமிழ் மொழியை போற்றிய ஒன்றிய  உள்துறை அமைச்சர்  அமித்ஷா அவர்கள், வாரிசு அரசியலை  கடுமையாக சாடினார்  - பத்திரிகை செய்தி

அப்படியென்றால் மேலே படத்தில் உள்ள இவர்கள் எல்லாம் யார் என்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் விளக்குவாரா! கட்சியின் அடிமட்ட  தொண்டர்களா(?) வாரிசுகளா(?) அல்லது சிபாரிசுகளா? 


No comments:

Post a Comment