திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

(ஒரு நாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை)

(மே, ஜூன், ஜூலை - இரண்டாவது சுற்று)

17.6.2023 - சனி - திருநாகேஸ்வரம், கும்பகோணம் மாவட்டம்

18.6.2023 - ஞாயிறு - கோயம்புத்தூர்

24.6.2023 - சனி - செந்துறை, அரியலூர் மாவட்டம்

25.6.2023 - ஞாயிறு - கல்லூர், விருத்தாசலம் மாவட்டம்

28, 29, 30, 01 - வீகேயென் மாளிகை, குற்றாலம் - தென்காசி மாவட்டம் - தலைமைக் கழகம் சார்பில்

8.7.2023 - சனி - திருவாரூர்

9.7.2023 - ஞாயிறு - திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்

15.7.2023 - சனி - இலால்குடி

16.7.2023 - ஞாயிறு - துறையூர்

22.7.2023 - சனி - சேந்தநாடு, விழுப்புரம் மாவட்டம்

23.7.2023 - ஞாயிறு - கோமுகி அணை, கள்ளக்குறிச்சி மாவட்டம்

29.7.2023 - சனி - பட்டுக்கோட்டை

30.7.2023 - ஞாயிறு - ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.

👉15 வயது முதல் 25 வயது வரையிலான இருபால மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.

👉காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

👉பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

👉வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் ‘விடுதலை'யில் வெளியிடப்படும்.

👉 தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர், செயலாளர்கள ஏற்பாடகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment