தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒத்தி வைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒத்தி வைப்பு!

வரும் 7.5.2023 ஞாயிறன்று தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தால், 20.5.2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது!


- தலைமை நிலையம்,

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment