மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக  பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க.   தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில ஆலோசகர் கோவி. லெனின் உடனிருந்தனர். முன்னதாக தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.  (சென்னை - 12.5.2023)


No comments:

Post a Comment