ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு - ஒரு முக்கிய அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு - ஒரு முக்கிய அறிவிப்பு!

வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக்குழு பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கழக அமைப்பு முறைகளில் முக்கிய மாற்றங்கள் -

எழுச்சி மிகுந்த செயல் திட்டங்கள் -

இன்றைய நிலையில் சுட்டிக்காட்டப்படவேண்டிய, இடித்துக் காட்டப்படவேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், காப்பாளர்கள் கட்டாயம் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment