இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

இன்றைய ஆன்மிகம்

சிந்தியுங்கள்!

சூரிய பகவானை தரிசித்தால் எல்லா வகையான வளங்களும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

 - ஓர் ஆன்மிக இதழ் 

ஓகோ சூரிய பகவானை தசித்தால் மாதம் மும்மாரி பொழியுமா? வயல்களில் எல்லாம் விளைச்சல் குவியுமா? மருத்துவமனைகள் எல்லாம் இழுத்து மூடப்படுமா? எல்லோருக்கும் கல்வி பெருகுமா? சூரிய பகவான் இருக்கும்பொழுது மற்ற கோவில்கள், கடவுள்கள் இடிக்கப்படுமா? சிந்தியுங்கள், ஆன்மிக தோழர்களே!


No comments:

Post a Comment