பெரியார் விடுக்கும் வினா! (969) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

பெரியார் விடுக்கும் வினா! (969)

பார்ப்பானுக்கும் - பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழிந்து விட்டதா? சமதர்மம் என்றால் உண்மையாகவே பார்ப்பான் ஒழிப்பும் - பணக் காரன் ஒழிப்பும் தானே! பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காண முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment