மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக உயர்வு

சேலம், மே 30 - மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,850 கனஅடியில் இருந்து 2,000 இருந்து கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 103.78யிலிருந்து 103.79கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு 69.84 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

No comments:

Post a Comment