14.4.2023 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

14.4.2023 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம்

புவனகிரி: மாலை 5 மணி * இடம்: புவனகிரி பாலம் முகப்பில் * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) * சிறப்புரை: முனைவர் ஜானகி ராஜா, யாழ் திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அ.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணைய வழிக் கூட்ட எண் 41

இணையவழி : மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப் பிரிவு * முன்னிலை:  இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியார் அம்பேத்கர் நட்புறவு * நூல் ஆய்வுரை: முனைவர்.வா.நேரு (தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பாளர்: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR


மத்தூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம்

கிருட்டினகிரி: காலை 9 மணி இடம்: மத்தூர் பேருந்து நிலையம் முன்பு அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா * மதியம் 12 மணியளவில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் * தலைமை: கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * கருத்தரங்க உரை: ஜானகிராமன் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர்) * அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம் *  அழைப்பு: வே.திருமாறன் மத்தூர் ஒன்றிய செயலாளர்

15.4.2023 சனிக்கிழமை

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

எண்ணூர்: மாலை 6 மணி * இடம்: எண்ணூர் கடைவீதி * வரவேற்புரை: பொ.இராமச்சந்திரன் (பகுதி செயலாளர்) * தலைமை: மு.மணிகாளியப்பன் (பகுதி தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தே.சே.கோபால் (மண்டல தலைவர்), வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), தி.செ. கணேசன் (மாவட்ட செயலாளர்), விதியாகராஜன் (திமுக), மா.வெங்கடேசன் (திமுக), மா.லட்சுமணன் (திமுக), பா.மோகன் (திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), கே.பி.சங்கர் (திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), வை.ம.அருள்தாசன், ச.கோமதி சந்தோஸ், மு.சிவக்குமார், இரா.பு.அன்புச்செழியன், வி.கே.ஏழுமலை, மு.ரகுநாதன், மு.ஆனந்தன், ஏ.செல்லையா, மனோகரன் * நன்றியுரை: ந.இராசேந்திரன் (திருவெற்றியூர் செயலாளர்) * குறிப்பு: மாலை 5 மணிக்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக் கப்படும்.

16.4.2023 ஞாயிற்றுக்கிழமை

திராவிட இயக்கம் எதற்காக? 

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

கோவை: காலை 9:30 மணி வரை * இடம்: கருப்புச்சட்டை மாணிக்கம் (பெரியார்) தோட்டம், தொண்டாமுத்தூர், கோவை  * தலைமை: பழ.அன்பரசு (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர்), க.வீரமணி (மாவட்ட செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * நிகழ்ச்சித் தொகுப்பாளர்: ஈரோடு த.சண்முகம் (திராவிடர் கழகம்) * கொடியேற்றுபவர்: ஆலந்துறை செ.முத்துமணி (மகளிரணி) * பயிற்சி பட்டறை துவக்கி வைத்து உரை: தொ.அ.இரவி (மாவட்ட செயலாளர், வடக்கு பகுதி திமுக) * வாழ்த்துரை: மு.ப.நடராசன் (தொண்டாமுத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர்) * பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குபவர்: வ.ம.சண்முகசுந்தரம் (வடவள்ளி பகுதி கழக செயலாளர், தி.மு.க.) * முதல் வகுப்பு: காலை 10:30 மணிக்கு, தலைப்பு: திராவிடர் இயக்க வரலாறு, உரை: பேராசிரியர் காளிமுத்து.* இரண்டாம் வகுப்பு: காலை 11:30 மணிக்கு, தலைப்பு: திராவிடர் இயக்க சாதனைகள், உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி.* மூன்றாம் வகுப்பு: நண்பகல் 12:15 மணிக்கு, தலைப்பு: பேய், பில்லிசூனிய பித்தலாட்டம், உரை: மருத்துவர் கவுதமன் * நான்காம் வகுப்பு: மதியம் 2:15 மணிக்கு, தலைப்பு: திராவிடர் இயக்க போராட்ட களம் நேற்று, இன்று, நாளை, * உரை: பேராசிரியர் காளிமுத்து * அய்ந்தாம் வகுப்பு: மாலை 2:45 மணிக்கு, தலைப்பு: உடலை பேணுவது எப்படி?, உரை: மருத்துவர் கவுதமன் * ஆறாம் வகுப்பு: மாலை 3:30 மணிக்கு, தலைப்பு: கருஞ்சட்டைமயின் கடமைகள், உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி * மாலை 4 மணிக்கு கேள்விக் களம்.* நன்றியுரை: கருப்புச்சட்டை மாணிக்கம்

காஞ்சி தமிழ் மன்றம் தொடக்க விழா

காஞ்சிபுரம்: மாலை 5 மணி வரை * இடம்: காஞ்சிபுரம்-வையாவூர் சாலை, எச்.எஸ்.அவென்யூ பூங்கா * தலைமை: சைலஜா சேகர் (தலைவர், கோனேரிக்குப்பம் ஊராட்சி) * முன்னிலை: முனைவர் பா.கதிரவன் (அமைப்பாளர், காஞ்சி தமிழ் மன்றம்) * தொடங்கி வைத்து சிறப்புரை: கூ.வ.எழிலரசு (மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை) *  நன்றியுரை: ஆசிரியர் தே.நாகராசன்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கூட்டம்

வேப்பிலைப்பட்டி: மாலை 6 மணி வரை * இடம்: பெரியார் பெருந்தொண்டர் பெ.கண்ணன் நினைவு மேடை, வேப்பிலைப்பட்டி * வரவேற்புரை: ப.பெரியார் (திராவிட மாணவர் கழகம்) * தலைமை: த.மு.யாழ் திலிபன் (திராவிடர் கழக இளைஞரணி) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), கோ.தனசேகரன் (மாவட்ட அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இ.து.செயலாளர்), இரா.சேட்டு, வி.தமிழ்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: இ.சமரசம் (மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர்), சா.இராஜேந்திரன் (ஆதி திராவிடர் நலக்குழு, மாநில துணைசெயலாளர், தி.மு.க.) * சிறப்புரை: சு.பெ.தமிழமுதன் (மக்கள் மன்றம்) * நன்றியுரை: 

கு.அரிகரன் (திராவிட மாணவர் கழகம்).


No comments:

Post a Comment