தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்து

 

திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம் செம்பியம் பகுதித் தலைவர் தோழர் கோபாலகிருஷ்ணனின், தங்கை மகன் சுபின்குமார் - கீர்த்தனா ஆகியோரின் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் எளிமையாக நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். உடன் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர். (பெரியார் திடல், 10-03-2023).


No comments:

Post a Comment