இன்றைய ஆன்மிகம் மிஞ்சுவானா பார்ப்போம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

இன்றைய ஆன்மிகம் மிஞ்சுவானா பார்ப்போம்?

பரந்தாமனை வழிபட நெய்வேத்தியம் எதுவும் தேவையில்லை; மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும்.

- ஓர் ஆன்மிக இதழ் செய்தி

முதலில் இதைச் செய்யட்டும், கோவிலும், கடவுளும், பார்ப்பானும் மிஞ்சுவானா என்பதைப் பார்ப்போம்!

No comments:

Post a Comment