இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

இன்றைய ஆன்மிகம்

ஒரு கடவுளும் இல்லையோ...?

- ஓர் ஆன்மிக இதழ்

எல்லாம் இருக்கட்டும்; நற்புத்தியையும், நல்லொழுக்கத்தையும் தர ஒரு கடவுளும் இல்லையோ!

கடவுள்கள் என்ன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்துகின்றனவா?

No comments:

Post a Comment