கடந்த 26.3.2023 அன்று ஒசூரில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்த ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய கண்டனப் பொது கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர்
அ.செ.செல்வம்,ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
வீர.முனிராஜ், மாவட்ட தலைவர் முரளிதரன், நகர தலைவர் தியாகராசன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment