கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்

கோ.வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தா வினை திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் வழங்கினார். உடன் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு , பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெபிசா, ஜெ.தீபிகா, தோழர் இஸ்மாயில் உள்ளனர்.


No comments:

Post a Comment