மூடநம்பிக்கை மூக்குடைப்பு - 8 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

மூடநம்பிக்கை மூக்குடைப்பு - 8

துளசியை மருந்தாக உட்கொண்டால், கபம் விலகும்; இருமல் விலகும்; காசம் விலகும்; பல பிணிகள் விலகும். வறுமை விலகும் என்பது, ஏய்த்துப் பிழைப்போரின் சுரண்டல் வணிக மோசடியாகும்.

No comments:

Post a Comment