ராணுவத்தில் நான்காண்டு பணி வழங்கும் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் காலியிடங்களை நிரப்ப இந்திய விமானப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : தோராயமாக 3500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது மூன்றாண்டு இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது : 21 வயதுக்குள், அதாவது 26.12.2002 - 26.6.2006க்குள் பிறந்திருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு
அஞ்சல் துறையில் வேலை
தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : டிரைவர் பிரிவில் சென்னை மண்டலம் 6, மத்தி 9, எம்.எம்.எஸ்., சென்னை 25, தெற்கு 3, மேற்கு 15 என மொத்தம் 58 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 31.3.2023 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.