தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நன்கொடை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நன்கொடை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட மாணவர் கழக தலைவர் யோகராஜ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை  வளர்ச்சி நிதி ரூ.300 வழங்கினார்.  

( 11.02.2023,பெரியார் திடல் ).


No comments:

Post a Comment