தமிழர் தலைவர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

தமிழர் தலைவர் சந்திப்பு

 13.2.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் இளைஞரணி தலைவரும், திராவிடர் கழக தொண் டருமான இரா.விசயராகவன் சந்தித்து 139 நூல்களையும், 10 ஆண்டு உண்மை இதழ்கள் தொகுப்பையும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு அன்பிதழாக வழங்கினார். நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் பெரியார் ஆய்வு நூலக நூலகர்  தெரிவித்துக் கொண்டார் 


No comments:

Post a Comment