கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்

பொள்ளாச்சி கழக மாவட்டம்

பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியங்கள்

பொள்ளாச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள்

மாவட்ட காப்பாளர்: பொறியாளர் தி.பரமசிவம்

மாவட்ட தலைவர்: கி.மாரிமுத்து

மாவட்ட செயலாளர்: அ.இரவிச்சந்திரன்

மாவட்ட அமைப்பாளர்: சு.ஆனந்தசாமி

மாவட்ட துணைத் தலைவர்: ஜெ.செழியன்

மாவட்ட துணை செயலாளர்: கி.சிவராஜ்

பொள்ளாச்சி நகர திராவிடர் கழகம்

நகர தலைவர்: சு.வடிவேல்

நகர செயலாளர்: அர.நாகராஜ்

நகர அமைப்பாளர்: க.வீரமலை

மாவட்ட இளைஞரணி

மாவட்ட இளைஞரணி தலைவர்: கு.கார்த்தி

மாவட்ட இளைஞரணி செயலாளர்: ம.பிரவீண்குமார்

திராவிட மாணவர் கழகம்

மாவட்ட தலைவர்: இர.வின்சன்ட்

மாவட்ட செயலாளர்: வி.வருண்

பொள்ளாச்சி மாவட்ட

ஒன்றிய பொறுப்பாளர்கள்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அமைப்பாளர்: 

கொல்லுப்பாளையம் முத்து

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அமைப்பாளர்: வேட்டைக்காரன்புதூர் முருகானந்தம்

ஆனைமலை ஒன்றிய அமைப்பாளர்: ஆ.கண்ணன்

தாராபுரம் மாவட்ட இளைஞரணி

இளைஞரணி தலைவர்: தி.இளந்தென்றல்

இளைஞரணி செயலாளர்: ம.பழனிச்சாமி

இளைஞரணி அமைப்பாளர்: த.இனியன்

- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

No comments:

Post a Comment