செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

செய்தியும், சிந்தனையும்....!

கோவில்களில் நிறுத்துவார்களா?

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் நலன் கருதி ஒலிபெருக்கி அறிவிப்புகள் இனி இருக்காது..

>> மார்கழி மாதத்தில் விடியற்காலையிலிருந்து கோவில்களில் ஒலிபெருக்கிகள் அலறுவதை நிறுத்துவார்களா?


No comments:

Post a Comment