அம்மாப்பேட்டையில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் ... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

அம்மாப்பேட்டையில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் ...

3-2-2023 ஈரோடு முதல் 10-3-2023 கடலூர் வரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும்  சமூகநீதி பாதுகாப்பு  திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 14.2.2023 அன்று மாலை சாலியமங்கலத்தில் கடைவீதியில் துண்டறிக்கைகளை பொதுமக்கள், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் வழங்கினர்.


No comments:

Post a Comment