குஜராத் மாடலும் - திராவிட மாடலும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

குஜராத் மாடலும் - திராவிட மாடலும்!

லண்டனில் முக்கிய நகரவீதியான வெஸ்ட் மினிஸ்டர் சாலையில் குஜராத்தி மற்றும் ஆங் கிலத்தில் இங்கே துப்பாதீர்கள் - துப்பினால் 150 பவுண்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் அபராதமாக விதிக்கப் படும் என்று எழுதப்பட்டுள்ளது.  இதுதான் குஜராத் மாடல் 

 திராவிட மாடல் என்ன தெரியுமா?

அமெரிக்க நகரங்களில்பல இடங்களில் தமிழில் அழகாக வணக்கம் என்று எழுதப் பட்டுள்ளது,

 டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுக் காலத்தில். மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழில் மலர்களின் பெயர்கள், திருக்குறள் மற்றும் ஆத் திச்சூடி போன்றவைகளை பல இடங்களில் எழுதி வைத்திருந்தனர். இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே அறிநெறிச் சொற்கள் எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவிலும் தமிழில் தண்ணீர் அருந்துமிடம், இளைப்பாறிச் செல்லுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது - இது திராவிட மாடல்.


No comments:

Post a Comment