‘விடுதலை’க்கு விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

‘விடுதலை’க்கு விடுமுறை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு நாள்கள் (15.1.2023, 16.1.2023, - ஞாயிறு, திங்கள்) ‘விடுதலை’க்கு விடுமுறை. வழக்கம்போல் 17.1.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ‘விடுதலை’ வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!                      - ஆசிரியர்


No comments:

Post a Comment