சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார்

(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர்  (2) சேது சமுத்திரத் திட்டமும்  ராமன் பாலமும் - ஆசிரியர் கி.வீரமணி  (3) சேது சமுத்திரத் திட்டம் - ஒரு விளக்கம் - டி.ஆர். பாலு எம்.பி., (4) சேது சமுத்திரத் திட்டம் ஏன்? எதற்காக? - ஆ. கோபண்ணா, (தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்) ஆகிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட டி.ஆர். பாலு எம்.பி., கே.எஸ். அழகிரி, தொல். திருமாவளவன் எம்.பி., அமைச்சர்கள் 

பி. மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நவாஸ்கனி எம்.பி., என். பெரியசாமி, மு. செந்திலதிபன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் ஏராளமானோர் பெற்றுக்கொண்டனர் (மதுரை திறந்தவெளி மாநாடு, 27.1.2023).


No comments:

Post a Comment