பெரியார் விடுக்கும் வினா! (884) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

பெரியார் விடுக்கும் வினா! (884)

தமிழர்களில் உள்ள செல்வவான்கள் தாங்கள் எப்படி யெல்லாம் தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசாவது செலவிடுகின்றார்களா? அதற்கு மாறாகத் தங்கள் சமுதாய இழிவுக்கும், வீழ்ச்சிக்கும் காரண கர்த்தர்களாகிய தங்களது எதிரிகளுக்கும் பயன்படும்படி யாக செலவழித்து இனத் துரோக செயலை செய்வதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment