14.1.2023 சனிக்கிழமை கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

14.1.2023 சனிக்கிழமை கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கரூர்: மதியம்  2.30 மணிக்கு * இடம்: முத்து லாடம் பட்டி கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி இல்லம் * சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர்அணி தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி குளித்தலையில் கலந்து கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் ஏற்பாடுகள் தொடர்பாக  * கரூர் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்  * இவண்: குமாரசாமி மாவட்டத் தலைவர், ம.காளிமுத்து மாவட்டச் செயலாளர்  * ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment