கண்ணாடிப்புத்தூரில் பெரியார் 1000 January 23, 2023 • Viduthalai தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கண்ணாடிப்புத்தூர் உயர்நிலைப் பள்ளியில் 2022 ஆண்டுக்கான பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. Comments