செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

செய்தியும், சிந்தனையும்....!

அதனால்தானோ...!

* ஒழுக்கக் கேடானவர்கள் கட்சியை விட்டுப் போய் விடுங்கள்.

- பி.ஜே.பி. அண்ணாமலை

>> ஓ! அதனால்தான் ரவுடிகளையும், குண்டர் சட்டத்தில் கைதானவர்களையும் கட்சியில் சேர்க்கிறார்களோ!

பகல் கனவு

* தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.,க்கு 20 இடங்கள் கிடைக்கும்.

- பி.ஜே.பி. அண்ணாமலை 

>> பகல் கனவு!


No comments:

Post a Comment