தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் (சென்னை- 2.12.2022) தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் (சென்னை- 2.12.2022) தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் மேதகு அலெக் அவுதேவ், செயலாளர் எவ்கேனி, இந்தோ-ரஷ்ய தொழில் வர்த்தக சபை செயலாளர் தங்கப்பன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி. தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார்.


தி.மு.க. அமைப்பச் செயலாளர் வழக்குரைஞர்  ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்,  கே.வி. தங்கபாலு, எஸ். திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். 
 தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  
 தமிழ்நாடு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.














No comments:

Post a Comment